🏛சென்னை கிண்டியில் உள்ள 🏨தனியார் நட்சத்திர ஓட்டலில், நடைபெற்ற நகரத்தார்களின் 🌎சர்வதேச 💸வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கினை🗣 குத்து விளக்கேற்றி🔥 தொடங்கி வைத்தார்👏 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பின்னர் பேசிய அவர்🎙, "📚கல்வி, 💸தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் 🇮🇳இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள்👍" என்று கூறிய அவர், "சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியது😳. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் 💸நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது😯. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை🚫" என்று அவர் விளக்கம்🗣 அளித்தார். அதனை தொடர்ந்து, 🏛மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதில்லை❌ என்றும், தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தார். மேலும் இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு🙄 உடனடியாக வருவது சரியல்ல😐 என்று கருத்து தெரிவித்தார். 🌾விவசாயிகளின் 💸வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக😌 நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்📣.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроород்родிроп роЕро░роЪு роЗрои்родிропை родிрогிроХ்роХро╡ிро▓்ро▓ைЁЯЪл-роиிро░்рооро▓ா роЪீродாро░ாроорой்.
ЁЯПЫроород்родிроп роЕро░роЪு роЗрои்родிропை родிрогிроХ்роХро╡ிро▓்ро▓ைЁЯЪл-роиிро░்рооро▓ா роЪீродாро░ாроорой்.
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment