🏛பழவலூர் 🗿சிலைக் கடத்தல் வழக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிறப்பு அதிகாரி 👮பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் 🙏கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 👮டி.எஸ்.பி. காதர் பாஷா 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த 📜மனு நீதிபதி 🤵ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் 🤝இணைக்க கோரி 👮பொன் மாணிக்கவேல் மற்றும் 👮யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் 📜மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்😯. இந்த மனு மீதான விசாரணையின் போது, 🗿சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும்😳, வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், 👮பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது📣. இதுகுறித்து 📄ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட⚖ நீதிபதி, விசாரணையை 📆ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
🗿சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு🤔-👮பொன்.மாணிக்கவேல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment