குடும்ப கட்டுப்பாடு செய்த 👩பெண் கர்ப்பமானதால் 💸ரூ.20 லட்சம் இழப்பீடு 🙏கோரி மனு😳 - Agnipuratchi

குடும்ப கட்டுப்பாடு செய்த 👩பெண் கர்ப்பமானதால் 💸ரூ.20 லட்சம் இழப்பீடு 🙏கோரி மனு😳

Share This

🏛நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 👩ஷிஃபா. இவருக்கு கடந்த 📆2010ம் ஆண்டு 💍திருமணம் நடைபெற்று, 2 ஆண் குழந்தைகள் உள்ளன😯. இந்நிலையில் இவர் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து கடந்த 📆2017ம் ஆண்டு நெல்லை 🏛அரசு 🏥மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்😳. இதனிடையே அந்த 👩பெண்மணி தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் 😱அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் கவன குறைவாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்ய வேண்டும்😡 என்றும் தனக்கு 💸ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 📜மனு தாக்கல் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனக்கு மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பில்👀 மகப்பேறு நடத்த உத்தரவிட⚖ வேண்டும் என்று மனுவில் 🙏கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்த நிலையில், இந்த மனு📜 குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர், மாவட்ட 💺ஆட்சியர் மற்றும் 🏛நெல்லை அரசு 🏥மருத்துவமனை 🤵முதல்வர் ஆகியோர் பதிலளிக்க🗣 வேண்டும் என்று உத்தரவிட்டு⚖ வழக்கை நீதிபதி 📆2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages