🏛தமிழக முன்னாள் 💺முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு😟 பின்னர் அவரது அண்ணன் மகள் 👩தீபா திடீரென அரசியலில் நுழைந்தார். எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி🎉 நடத்தி வந்தார். பின்னர் அதனை 🌱அதிமுகவுடன் 🤝இணைப்பதாக கூறினார். இந்த நிலையில் தீபா, "முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன்🚫. யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்😐" என 📲பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். பின்னர் அந்த பதிவை நீக்கினார்🙄. இந்த நிலையில் சென்னையில் இன்று 👩தீபா 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர்🎙, "என் உடல் நிலை காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்😯. நான் அரசியலுக்கு வந்ததே தவறு❌ என பல முறை யோசித்து🤔 இருக்கிறேன். என் 🏡வீட்டு முன் நின்று கட்டாயப்படுத்தி அழைத்ததாலேயே நான் அரசியலுக்கு வந்தேன்😒. இனி அரசியலுக்கு வரமாட்டேன். 👩பெண்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் தரக்குறைவான விமர்சனங்கள்🗣 கூடாது🙁'' என்று விளக்கம் அளித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வந்ததே தவறு❌'-ஜெ.தீபா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment