🏛சென்னை உயர்நீதிமன்றத்தில், அனைத்து 👮காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுக்கு என தனியாக காவலர்கள் இல்லாததால்😳 ஆணவக் 🔪கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு வழக்குகளை விசாரிக்கும்🗣 காவலர்களே விசாரிப்பதாக 🏛அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. இதையடுத்து, "அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள காவலர்களை கொண்டு அமைக்கப்பட்டது எப்படி சிறப்பு பிரிவாக கருத முடியும்❓"எனக் கேள்வி எழுப்பிய 🤵நீதிபதிகள், ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிபிரிவு ஏற்படுத்தி, ஆணவ படுகொலைகளை தடுக்க🚫 நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்👍. மேலும், '🔪ஆணவ கொலைகள் தொடர்பாக 🏫பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு👀 வழங்குவதால் என்ன பயன்❓அவர்களா இந்த குற்றத்தில் ஈடுபடுகின்றார்கள்🙄' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை⚖ நாளைக்கு தள்ளிவைத்தனர்.
ஆணவக் 🔪கொலை வழக்குகளை விசாரிக்க🗣 தனிபிரிவு👥 ஏற்படுத்த 🏛நீதிமன்றம் அறிவுறுத்தல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment