🏦ஸ்டேட் வங்கிக்கு 💰ரூ.7 கோடி அபராதம்👍-ரிசர்வ் வங்கி🏦 - Agnipuratchi

🏦ஸ்டேட் வங்கிக்கு 💰ரூ.7 கோடி அபராதம்👍-ரிசர்வ் வங்கி🏦

Share This

🏦பாரத ஸ்டேட் வங்கியின் 📆2017ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி 💸நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின்🗣 அடிப்படையில் 👀ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 💸வருமான அங்கீகாரம் மற்றும் 📄சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல் மற்றும் இயக்குதலில் நடத்தை விதிமுறைகள், பெரிய கடன்களுக்கான 🏛மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள்🗣 அளிப்பது, மோசடி அபாய மேலாண்மை, மோசடி புகார்கள் போன்றவைகளில் 🏦ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள்⚖ பின்பற்றப்படவில்லை🙄 என தெரிந்தது. இதன்படி 📜நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாய்மொழி விளக்கம்🗣கேட்கப்பட்டது😯. அதன் அடிப்படையில் 🏦ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை⚖ கடைபிடிக்காத காரணத்தால் 🏦பாரத ஸ்டேட் வங்கிக்கு 💰ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது😳 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages