விற்பனையில் உள்ள 💊26 வகையான மருந்துகள் தரமற்றவை🚫-பட்டியல்📜 வெளியீடு - Agnipuratchi

விற்பனையில் உள்ள 💊26 வகையான மருந்துகள் தரமற்றவை🚫-பட்டியல்📜 வெளியீடு

Share This

🇮🇳நாட்டில் 💸விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான 💊மருந்து மாத்திரைகளையும் 🏛மத்திய மற்றும் 🏛மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு👀 செய்து, போலி மருந்துகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது😯. அதன்படி 📆ஜூன் மாதத்தில் 💊843 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 817 மருந்துகளின் தரம் உறுதி👍 செய்யப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு, இருமல், கிருமித் தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் போலியாகவும்😳, தரமற்றவையாகவும்🚫 இருந்தது கண்டறியப்பட்டுள்ளது😱. இதில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய 🏛மாநிலங்களில் 💸தயாரிக்கப்பட்டவை. 'தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்😡' என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 💻cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது😐 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages