ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் 😡கண்டித்து 🏛தமிழகம், 🏛புதுவையில் தொடர்ந்து 💪போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி 💪போராட்டத்தில் முதல்வர் 💺நாராயணசாமி கலந்துகொண்டார். அப்போது அவர்🎙, "எக்காரணத்தை கொண்டும் 👥மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்🚫. சட்டசபை 👥கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக😡 ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்று கூறியிருந்தார். அதன் படி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து🚫 செய்யக் 🙏கோரும் தீர்மானத்தை 💺முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்😯. பின்னர் அந்த தீர்மானம் மீது விவாதம்🗣நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது👍.
ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்🚫-🏛புதுச்சேரி சட்டசபை தீர்மானம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment