🏛டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 💸வருமான வரி (முறையீடு) கமிஷனராக பணியாற்றியவர் 🤵சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா. இவர் கடந்த மாதம், 104 வருமான வரி முறையீடுகளுக்கு கடந்த 📆டிசம்பர் மாத தேதியிட்டு உத்தரவுகளை⚖ வழங்கினார். இதன் மூலம் அவர் பெரிய தொகையை ஆதாயமாக பெற்றுள்ளார்😳. இது தொடர்பான புகாரில், அவர் கடந்த மாதமே பணிநீக்கம்🚫 செய்யப்பட்டார். அத்துடன் டெல்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 🏅ரூ.2.47 கோடி நகைகள், 💸ரூ.16.44 லட்சம், 💰ரூ.1.30 கோடி 🏦வங்கி வைப்புத்தொகை உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன😐. இதைத்தொடர்ந்து 👤சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் மீது 🤵சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. குற்ற சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது😯 குறிப்பிடத்தக்கது.
மோசடியில் ஈடுபட்ட 💸வருமான வரி முன்னாள் கமிஷனர் மீது வழக்கு👍-🤵சிபிஐ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment