⛰திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் 🤵சிவன் இன்று காலை 🙏சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே 📰செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்🎙, "சந்திராயன் 2 🚀விண்கலத்தை திங்கட்கிழமை ⌚அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது🙂. குறிப்பிட்ட நேரத்தில் சரியான திசையில் 🚀சந்திரயான் 2 நிலவில் இறங்கும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது😌" என்று கூறினார். அதனை தொடர்ந்து, "💰1000 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த விண்கலம் ☔மழை பெய்தாலும், ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும்🚫 இருக்காது. 📆ஜூலை 15ல் விண்ணில் ஏவப்படும் 🚀'சந்திராயன்-2' விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும்👀. இரண்டு மாதங்களுக்கு பின் நிலவின் தென்திசையில் 🚀சந்திரயான் 2 வின்கலம் லேண்டர் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் மெதுவாக இறங்கும் விதமான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் தயார்👍 செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்🔈.
Home
அண்மை செய்திகள்
☔மழை பெய்தாலும் திட்டமிட்டபடி 🚀'சந்திராயன் 2' விண்ணில் ஏவப்படும்👍-இஸ்ரோ தலைவர்🎙
☔மழை பெய்தாலும் திட்டமிட்டபடி 🚀'சந்திராயன் 2' விண்ணில் ஏவப்படும்👍-இஸ்ரோ தலைவர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment