📆ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது இலங்கையில் 💣தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது😳. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்😟. இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் 🏛தமிழகம் மற்றும் 🏛கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறியதையடுத்து🗣, இவ்விரண்டு தேசிய புலனாய்வு முகமை 🤵அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது⛓ செய்தனர். இந்த நிலையில் கொச்சியில் உள்ள 🏢அலுவலகத்தில் இருந்து இன்று சென்னை வந்த 🤵என்.ஐ.ஏ. அதிகாரிகள் 👥குழு, 🏛தமிழகத்தில் இன்று காலை முதல் 4 இடங்களில் சோதனையில்👀 ஈடுபட்டுள்ளனர். அதன்படி, 🏛சென்னை மண்ணடியில் இயங்கி வரும் வஹாபி இஸ்லாம் மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா ஆகிய 🏢அலுவலகங்கம், மட்டுமல்லாது புரசைவாக்கத்தில் உள்ள புகாரி என்பவரின் 🏡வீடு மற்றும் 🏛நாகை மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது என்பவர் 🏡வீடு மற்றும் 🏢அலுவலகத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை👀 நடத்தினர். அதேபோல், இலங்கை தற்கொலைத் தீவிரவாதியான 👤ஜஹ்ரான் ஹசீம், தாக்குதலுக்கு சில 📆நாட்கள் முன்பு மண்ணடி வந்ததாக கூறப்படுவதால்🙄, இங்கு தங்கினானா⁉என்றும் விசாரணை🗣 மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை 💣குண்டுவெடிப்பு விவகாரம்-🏛தமிழகத்தில் 🤵என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment