கடந்த 📆2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 🏛தமிழக சட்டப்பேரவையில் ✍நீட் தேர்வு குறித்து இரண்டு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ✍ஒப்புதலுக்காக மத்திய 🏛அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை 👥கூட்டத் தொடரில், நீட் தேர்வு தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்🎙, "நீட் விலக்க🚫 மசோதாவானது நிராகரிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது😳. அதை ஆளும் 🌱அதிமுக அரசு மறைத்து விட்டது🙄" என குற்றம் சாட்டினார். இந்நிலையில் இது குறித்து 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில்🗣, "2017 📆பிப்ரவரியில் அனுப்பப்பட்ட ✍நீட் விலக்கு🚫 மசோதா, 📆செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டு❌ தமிழக அரசுக்கு 2017 செப்டம்பர் 22ம் தேதியன்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது😱" என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. ✍நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017 ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 📄மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து 🏛மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் 👥தலைவர்களிடையேயும், 📚கல்வியாளர்களிடையேயும் அதிர்ச்சியை😳 ஏற்படுத்தியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பே ✍நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு🚫-🏛மத்திய அரசு🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment