🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் உள்ள 🌊கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 📆2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. மேலும், 🌞வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, சேரம், தருமபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 🏛12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்ய வாயப்பு உள்ளதாகவும், 🏛சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்👀, சில பகுதிகளில் ☔லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக😯 தெரிவிக்கப்பட்டுள்ளது📣.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЕроЯுрод்род 2 роиாроЯ்роХро│் рооро┤ை☔-ро╡ாройிро▓ை роЖроп்ро╡ு рооைропроо்ЁЯФИ
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЕроЯுрод்род 2 роиாроЯ்роХро│் рооро┤ை☔-ро╡ாройிро▓ை роЖроп்ро╡ு рооைропроо்ЁЯФИ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment