அண்மையில் 💺முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பாவிடன் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் போப்பைய்யா, 📜மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "👑திப்பு சுல்தானின் 🎂பிறந்தநாளை 🏛அரசு விழாவாக🎉 கொண்டாடுவதால் 🏛கர்நாடகாவில் ஆண்டுதோறும் வன்முறை சம்பவங்கள்😳 நடைபெறுகிறது. எனவே, திப்பு சுல்தானின் பிறந்தநாளை அரசு விழாவாக பாஜக 💺ஆட்சியில் கொண்டாட கூடாது❌" என 🙏கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த 📆ஆண்டு முதல் திப்பு சுல்தானின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டாம்🙄 என கன்னட கலாச்சாரத்துறைக்கு அம்மாநில முதல்வர் 💺எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்⚖. மேலும், இதற்கு வரவேற்பு தெரிவித்து 👑திப்பு சுல்தான் விரோதி ஹொராதா சமேதி என்ற அமைப்பினர், குல்பர்காவில் கொண்டாட்டத்தில்🎊 ஈடுபட்டனர். ஆனால், திப்பு ஜெயந்தி ரத்து🚫 செய்யப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதல்வர் 💺சித்தராமையா கடும் 😡எதிர்ப்பு தெரிவித்ததோடு, 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவின் கொள்கைகளை முன்னெடுப்பதற்கான நகர்வு இது😐' என்று அவர் கூறியுள்ளார்🗣.
கர்நாடகாவில் 🏛அரசு விழாவாக கொண்டாடப்படும்🎉 திப்பு ஜெயந்தி ரத்து🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment