🏨சரவணபவன் 👴ராஜகோபால் கவலைக்கிடம்😟-விளக்கம்🗣 கேட்கும் நீதிமன்றம்🏛 - Agnipuratchi

🏨சரவணபவன் 👴ராஜகோபால் கவலைக்கிடம்😟-விளக்கம்🗣 கேட்கும் நீதிமன்றம்🏛

Share This

👨பிரின்ஸ் சாந்தகுமார் 🔪கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான 🏨சரவணன் பவன் 👴ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 🏛உச்சநீதிமன்றம் உறுதி👍 செய்தது. உடல்நிலை சரியில்லை🤒 என காரணம் கூறி சரணடைய அவகாசம் கோரி🙏 அவர் தாக்கல் செய்த 📜மனுவை 🏛உச்சநீதிமன்றம் 📆ஜூலை 9ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அன்றைய தினமே 🏥தனியார் மருத்துவமனையிலிருந்து 🚑ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட அவர், சென்னை கூடுதல் அமர்வு 🏛நீதிமன்றத்தில் சரண்டைந்தார். அவரை சிறையில்⛓ அடைக்க உத்தரவிட்ட⚖ நிலையில், சென்னை 🏥ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் 💉சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், 👴ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக😟 இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி⚖ அவரது மகன் 👨சரவணன் 🏛சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்😯. இந்த 📜மனுவை விசாரித்த நீதிபதிகள், 👴ராஜகோபாலின் உடல் நல குறைபாடுகள் மற்றும் வழங்கப்படும் 💉சிகிச்சைகள் குறித்து 🏥ஸ்டான்லி மருத்துவமனையில் தகவல்களைப் பெற்று விளக்கமளிக்க🗣 அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு⚖, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது😐.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages