கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 🏛மாவட்டங்களில் இன்று ☔கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. அந்த அறிக்கையில்📄, "பருவமழை மற்றும் 🌞வெப்பச் சலனம் காரணமாக 🏛தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது😯. மேலும் கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் ☔கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்😳. சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது👍. தென்மேற்கு ☔பருவமழை 🏛ஆந்திரா மாநில 🌊கடலோரத்தில் தீவிரமடைந்துள்ளது😐. இது தவிர, 🌊வங்கக்கடல் மற்றும் 🌊அந்தமான் கடலில் பருவமழை சற்று வலுப்பெற்றுள்ளது💪" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 🏛4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு👍-சென்னை வானிலை மையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment