முதன்முறையாக உலகக் 🏆கோப்பையை வென்று இங்கிலாந்து 😄சாதனை - Agnipuratchi

முதன்முறையாக உலகக் 🏆கோப்பையை வென்று இங்கிலாந்து 😄சாதனை

Share This

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் 🏆கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து 🏏அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 💺கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் ✅தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 5⃣0⃣ ஓவர் முடிவில், 8⃣ விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 242 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5⃣0⃣ ஓவர்கள் முடிவில் 9⃣ விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுக்க, இறுதிப் போட்டி 😮டிராவில் முடிந்தது.

இதனையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து ⭐வீரர்களான ஸ்டோக்ஸ் 8⃣ ரன்களும், பட்லர் 7⃣ ரன்களும் எடுத்தனர். பின்னர் நியூசிலாந்து சார்பில் நீசாம் மற்றும் கப்டில் களமிறங்கினார். ஆனால் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 1⃣5⃣ ரன்கள் எடுத்ததால், சூப்பர் ஓவரும் 😳டிராவில் முடிந்தது. இந்நிலையில், அதிக 4⃣பவுண்டரி அடித்தன் அடிப்படையில், இங்கிலாந்து அணி உலகக் 🏆கோப்பையை வென்று சாதனை புரிந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages