🗳உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ⌚கால அவகாசம் கோரல்🙏 - Agnipuratchi

🗳உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ⌚கால அவகாசம் கோரல்🙏

Share This

🗳உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 🌞திமுக தொடர்ந்த வழக்கு நாளை மறுநாளை விசாரணைக்கு🗣 வர உள்ள நிலையில், இன்று பதில் மனு📜 தாக்கல் செய்துள்ள 🏛மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை 📆அக்டோபர் 31 வரை ⌚அவகாசம் கேட்டுள்ளது🙏. மேலும், அந்த 📜மனுவில் வறட்சி மற்றும் 🚰குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 🏛உள்ளாட்சி 🗳தேர்தல் வார்டு வரையறை பணிகள் 😯தாமதமாவதாகவும் 🗳தேர்தல் 🏢ஆணையம் குறிப்பிட்டுள்ளது😐.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages