அப்துல் கலாமின் 4வது ஆண்டு நினைவு தினம்📆 - Agnipuratchi

அப்துல் கலாமின் 4வது ஆண்டு நினைவு தினம்📆

Share This

முன்னாள் குடியரசுத் தலைவர் 💺டாக்டர்.அப்துல் கலாமின் நினைவு 📆தினத்தை முன்னிட்டு 🏛ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில் 💺கலாமின் 👥குடும்பத்தினர், 🏫பள்ளி 👥மாணவர்கள் உள்ளிட்ட பலர் 🙏அஞ்சலி செலுத்தினர். 🏛தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேக்கரும்பில் 🇮🇳இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அப்துல் கலாமுக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில், அவரது 📆4வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கலாமின் மூத்த சகோதரர் 👴முகம்மது முத்து மீரான் மரைக்காயர் உள்பட 👥குடும்பத்தினர் நினைவகத்தில் 💐அஞ்சலி செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பலர் மலர் 💐தூவி 🙏அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages