🏏டி.என்.பி.எல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 🎉வெற்றி - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 🎉வெற்றி

Share This

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 🆚 காரைக்குடி காளை அணிகள் மோதிய தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 9வது 🏏போட்டி நேற்று இரவு நெல்லையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 👥அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. இதனையடுத்து 2⃣0⃣ ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து. இதனை தொடர்ந்து வெற்றிக்கு 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணி 2⃣0⃣ ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்து 😦ஆட்டமிழந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages