🏭மஞ்சள் ஆலையில் 🔥தீ விபத்து-👥4 பேர் காயம்🤕 - Agnipuratchi

🏭மஞ்சள் ஆலையில் 🔥தீ விபத்து-👥4 பேர் காயம்🤕

Share This

🏛நெல்லை மாவட்டம் பிரானூர் பகுதியில் 🏭மஞ்சள் ஆலை ஒன்று உள்ளது. 🏭ஆலையில் 4 👥தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ஆலையில் திடீரென 🔥தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து 🚒தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்றனர். அவர்கள் 🏭ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த 4 தொழிலாளர்களை தீ விபத்தில் இருந்து மீட்டனர்😌. காயங்களுடன் இருந்த அவர்கள் 🏥மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 🔥தீயை அணைக்கும் பணியில் 👥படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages