🇮🇳இந்திய மீனவர்கள் 🌊ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது⛓ செய்கின்றனர். இந்நிலையில் 🏛ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று இரவு 🐠மீனவர்கள் 🏝நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 🐠மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து🚫 நிறுத்தினர். பின்னர் 6 பேரை கைது செய்ததோடு, 1 நாட்டுப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது⛓ செய்யப்பட்ட 🐠மீனவர்களை காங்கேசன்துறை 🌊கடற்படை ⛺முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களிடம் இலங்கை 👮அதிகாரிகள் விசாரணை🗣 நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு🗣 பின்னர் மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து 🤵நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும்😳 தகவல்கள் தெரிவிக்கிறது📣.
🏝நெடுந்தீவு அருகே தமிழக 🐠மீனவர்கள் 👥6 பேர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment