காமராஜர் பல்கலைக்கழகத்தில் 👥500 மாணவர்களுக்கு போலி 📜சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது😱 - Agnipuratchi

காமராஜர் பல்கலைக்கழகத்தில் 👥500 மாணவர்களுக்கு போலி 📜சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது😱

Share This

🏛மதுரை 🏢காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனரகத்தில் கடந்த 📆2014ம் ஆண்டு முதல் பயின்ற 500 மாணவர்களுக்கு தலா 💸ரூ.50,000 வீதம் சுமார் 💸ரூ. 25 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு போலியான மதிப்பெண் 📜சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது😱. இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், தொலைதூர கல்வி கட்டுப்பாட்டாளர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி, கணினி கட்டுப்பாட்டாளர் கார்த்திக் செல்வம் ஆகிய 👥3 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணை🗣 என்பது கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது👍. இந்த மோசடி ஏற்பட்டிருப்பது ஒரே 🔢மதிப்பெண் கொண்டு இரு சான்றிதழ்களும்📜 இருந்துள்ளதால் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை😳. எனவே, மாணவர்கள் 💸லஞ்ச ஒழிப்புத்துறைக்கு🚫 மின்னஞ்சல்💻 மூலம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages