🏛தமிழகத்தில் உள்ள 🏢479 பொறியியல் கல்லூரிகளில் 1லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 📆3ம் தேதி தொடங்கி🎉 27ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 78 ஆயிரத்து 848 இடங்கள் நிரம்பின😯. இதை அடுத்து கடந்த 📆29ம் தேதி அன்று துணைக் கலந்தாய்வு🗣 தொடங்கியது. பிளஸ் டூவில் சிறப்புத் தேர்வு ✍எழுதியவர்கள், முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவர்கள் ஆகியோர் துணை கலந்தாய்வில் கலந்து கொண்டனர்👍. இன்று அதிகாலை ⌚3 மணி வரை நீடித்த கலந்தாய்வில், 4 ஆயிரத்து 548 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன😳. மொத்தமாக 83 ஆயிரத்து 396 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன🙄. 83 ஆயிரத்து 705 இடங்கள் காலியாக உள்ளன😐. இது மொத்த இடங்களுடன் ஒப்பிடுகையில் 52 விழுக்காடு ஆகும்😱. இருப்பினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 ஆயிரம் இடங்கள் கூடுதலாக⏫ நிரம்பியுள்ளதாக தொழில்நுட்பக் 📚கல்வி இயக்ககம் கூறியுள்ளது🗣.
🏛தமிழகத்தில் உள்ள பொறியியல் 🏢கல்லூரிகளில் 52 சதவீத இடங்கள் காலி😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment