பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் 🏛அரசுக் கட்டிடங்களை 📹காணொலிக் காட்சி மூலம், முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி தொடங்கி🎉 வைக்கும் நிகழ்ச்சி 🏛தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது👍. அதில், 🏛கரூர் மாவாட்டம் காந்தி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைத்தார். 🏝17.45 ஏக்கர் பரப்பில் 💰279 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த 💉மருத்துவக் 🏢கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 75.79 கோடி ரூபாய் மதிப்பில் 3.20 லட்சம் சதுர அடி பரப்பில் வகுப்பறைக் கட்டடங்களும், 💰122 கோடி ரூபாய் மதிப்பில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன😯. 👨மாணவ 👩மாணவியருக்கான 🏩தங்கும் விடுதி 💰71 கோடி ரூபாய் மதிப்பில் 🏗கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 🏥மருத்துவமனையில் 🛏800 படுக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏழாவது தளத்தில் 11 வகையான அறுவை சிகிச்சை அரங்குகளும், 200 பேர் அமரக்கூடிய ⛪அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது👍.
Home
அண்மை செய்திகள்
🏛கரூர் 💉மருத்துவக் 🏢கல்லூரியை திறந்து வைத்தார்🎉 தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி👏
🏛கரூர் 💉மருத்துவக் 🏢கல்லூரியை திறந்து வைத்தார்🎉 தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment