🏛தர்மபுரி 🚌பேருந்து 🔥எரிப்பு சம்பவத்தில் ஆயுள் ⛓கைதிகளை முன்கூட்டியே விடுவித்த 🏛அரசு சந்தர்ப்பவதத்தால் குற்றம் இழைத்தவரை விடுவிக்க மறுப்பதேன்⁉10 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால் அது அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும்😳. ராஜீவ் 🔪கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க 🏛தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதே சமயம் 👤செந்தில் எனும் ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க தமிழக அரசு எதிர்க்கிறது🚫. ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறுபடுவது ஏன்⁉என நாளை விளக்கமளிக்க🗣 தமிழக அரசுக்கு 🏛சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது⚖.
ஆயுள் கைதிகள்⛓ முன்கூட்டி விடுதலை செய்வதில் 🏛தமிழக அரசின் நிலைப்பாடு🙄
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment