🌎உலகளவில் தொழில்நுட்ப வருகை காரணமாக, 💻ஆன்லைன் வழியாக பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதில், ஏராளமானவை நல்ல காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும்😯, ஹேக்கிங் செய்து, 👤தனிநபர் அந்தரங்கம் மற்றும் பல்வேறு வர்த்தகம் தொடர்பான ரகசிய தகவல்களை📲 திருடுவது போன்ற சம்பவங்களும்😳 அதிகரிக்க⏫ தொடங்கியுள்ளன. அதேபோல், 👩பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களும் வெகுவாக அதிகரித்துள்ளது😡. இதனை தடுக்க🚫, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க 🏛தமிழக அரசு முடிவு செய்துள்ளது👍. அதுமட்டுமல்லாது, 🏛சென்னையில் சைபர் ஆய்வகத்தின்👀 தலைமையகத்தை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது👏. இந்த 6 ஆய்வகங்களிலும், பணிபுரிய விருப்பமுள்ள கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான பதவி வகிக்கும் எந்த 👮காவல்துறையினரும் ✍விண்ணப்பிக்கலாம் என்றும், 📆ஜூலை 26ம் தேதிக்குள் 💻இ-மெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக 👮டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்🔈.
🏛தமிழகத்தில் சைபர் கிரைம் 👮காவல் நிலையம் மற்றும் 6 இடங்களில் சைபர் ஆய்வகம்👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment