🏛தமிழகத்தில் 🌊கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க🚫 ஒத்திகை👍 - Agnipuratchi

🏛தமிழகத்தில் 🌊கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க🚫 ஒத்திகை👍

Share This

🌊கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும்🚫 வகையில் 📆ஆண்டுதோறும் நடத்தப்படும் 💪சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை 🎉நிகழ்ச்சி 🏛தமிழக 🌊கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த 🏛ஆண்டுக்கான சாகர் கவாச் 🏛தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளதையடுத்து🎊, தூத்துக்குடி கடற்கரை முதல் வேம்பார் கடற்கரை பகுதி வரை ⌚காலை 6 மணி அளவில் சாகர் கவாச் ஒத்திகை தொடங்கியது👏. மேலும் இதில் 🌊கடலோர பாதுகாப்பு படை, கடலோர 👮காவல் படை மற்றும் காவல்துறையினர் கூட்டாக ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்👍. இதனையடுத்து 🏛புதுச்சேரியில் 🐠18 மீனவ கிராம 🌊கடற்கரை உள்ள பகுதிகளில் இந்நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கியது😯. அதனையடுத்து, கடல்வழியாக புதிய ⛵படகுகள் மற்றும் அறிமுகம் இல்லாத 👥நபர்கள் தென்பட்டால் 👮காவல்துறைக்கு உடனடியாக தகவல்📲 தெரிவிக்குமாறு 🐠மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது🗣. இதை தொடர்ந்து 🏛நாகை மாவட்டத்திலும், 🏛நாகூரிலும் இந்த ஒத்திகை நடந்தது. நாகூரில் இந்த ஒத்திகை நடக்கையில் 😱தீவிரவாதிகள் போல் வேடமிட்டவர்களை கைது⛓ செய்து, அவர்களிடமிருந்து 💣வெடிபொருட்களை பறிமுதல் செய்வது போல் ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது🙂.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages