🗳மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட🎉 மொத்தம் 👥11 பேர் 📜வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 🌱அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. ஆதரவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் 📜வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். 🌞தி.மு.க. சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். 🌞திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்தார். இந்த 🗳தேர்தலில் சுயேச்சைகள் 📜4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்😯. இந்நிலையில் 🗳மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை சென்னை 🏛தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதற்காக 🌱அ.தி.மு.க. மற்றும் 🌞தி.மு.க. வேட்பாளர்கள் தலைமை செயலகம் வருகை தந்திருந்தனர்😐. மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் மனு📜 ஏற்கப்பட்டது. இதனை அவரது வக்கீல் உறுதிப்படுத்தினார்👍. அவரை தொடர்ந்து, சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, அன்புமணி, சந்திரசேகரன், முகமத்ஜான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது👏. இதனை தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர்கள் 👥4 பேரின் 📜மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக🚫 அறிவிக்கப்பட்டது🔈.
🗳மாநிலங்களவை தேர்தலில் 👥7 பேரின் 📜மனு ஏற்பு- 📜4 மனுக்கள் நிராகரிப்பு🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment