🏛தமிழகம் முழுவதும் கடும் 💦தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது😟. இதற்காக புறநகர்ப் பகுதிகளில் இருந்து, 🚛லாரிகள் மூலம் சென்னைக்கு 🚰தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் 🏛தமிழக அரசு தெரிவிக்கையில், "ஜோலார்பேட்டையில் இருந்து 🚆ரயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும்" என்று அறிவித்தது🔈. அதன்படி மேட்டு சக்கர குப்பத்தில் இருந்து, பார்சம்பேட்டை வழியாக ஜோலார்பேட்டை 🚉ரயில் நிலையத்திற்கு குழாய்கள் மூலம் 🚰தண்ணீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த🎉 பின்பு, முதல்கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது🙂. அது தடையின்றி🚫 வெற்றிகரமாக🎊 ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததையடுத்து, வரும் 📆வெள்ளிக்கிழமை முதல் சென்னைக்கு 🚆ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கும்👍 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வில்லிவாக்கம் அருகே 🚊ஐசிஎப் ரயில் பாதைக்கு அருகே 700 மீட்டர் நீளத்திற்கு பைப் லைன் பொருத்தப்பட்டுள்ளது😐. அங்கிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெட்ரோ வாட்டர் பம்பிங் நிலையம் வரை பைப்கள் செல்கின்றன😯 என்பது குறிப்பிடவேண்டியவை.
ஜோலார்பேட்டையிலிருந்து 🏛சென்னைக்கு கூடிய விரைவில் 🚆ரயில் மூலம் 💦தண்ணீர்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment