ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯТкрокாродுроХாрок்рокு родொро┤ிро▓் ро╡ро┤ிрод்родроЯроо் роЕрооைрок்рокродு роХுро▒ிрод்родு ЁЯПЫроород்родிроп роЕро░роЪு - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯТкрокாродுроХாрок்рокு родொро┤ிро▓் ро╡ро┤ிрод்родроЯроо் роЕрооைрок்рокродு роХுро▒ிрод்родு ЁЯПЫроород்родிроп роЕро░роЪு

Share This

🏛மாநிலங்களவையில் 🌱அதிமுக 👤எம்பி மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு 💪பாதுகாப்பு துறை இணை அமைச்சர் 🤵ஸ்ரீபத் நாயக் எழுத்து மூலமாக பதிலளித்துள்ளார்🗣. அதில் அவர், "நாட்டில் 2 இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும்👍 என 2018-2019 பட்ஜெட் உரையில்🎙 அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 🏛தமிழ்நாட்டில் ஒரு தொழில் வழித்தடம், 🏛உத்தரப் பிரதேசத்தில் ஒரு தொழில் வழித்தடமும் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது😯. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள தொழில் வழித்தடத்திற்கு சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஓசூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது👀. தமிழ்நாட்டில் அமையவுள்ள தொழில் வழித்தடம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் இதுவரை 🤔6 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது😐. திருச்சியில் கடந்த 📆ஜனவரி 20ம் தேதி நடத்தப்பட்ட 👥கூட்டத்தின்போது படைக்கல தொழில் வாரியம், 👮ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறையினர், பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் 💰ரூ.3,100 கோடி மேல் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்" என்று கூறினார். மேலும், பாதுகாப்பு தொழில் வழித்தடம் குறித்து விரிவான திட்ட அறிக்கை📜 தயாரிப்பதற்காக 🤔ஆலோசகர் 👤ஒருவரை அரசு நியமித்துள்ளது🎉 என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages