✍நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் 🏛தமிழகத்தில் 📚மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்😯. இதனையடுத்து, 📆8ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது😐. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 🏛சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு 🏥மருத்துவமனையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி👏 வைத்தார். ✍நீட் தேர்வில் 685 முதல் 610 வரை மதிப்பெண் எடுத்த 👥103 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது. இதற்கிடையே, சிறப்பு பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு கலந்தாய்வு🗣 நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வினை துவக்கி🎉 வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், "💉மருத்துவ 📚கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக⏫ 350 இடங்கள் பெறப்பட்டிருக்கிறது" என்றும், "பிற மாநிலங்களில் இல்லாத வகையில் 🏛தமிழகத்திற்கு கூடுதல் இடங்கள் பெறப்பட்டுள்ளது👍" என்றும் தெரிவித்தார்🔈.
💉மருத்துவ 👥மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு🗣 துவங்கியது🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment