🏛கர்நாடக மாநிலத்தில் 🌊காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து ☔மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது⏫. இதையடுத்து, அந்த 🌊அணைகளில் இருந்து காவிரியில் ⌚விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது😯. இந்த 💦தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல்லில் காவிரியில் கடந்த 📆2 நாட்களாக நீர்வரத்து ⌚விநாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் ⛵பரிசல்களை விதிக்கப்பட்ட தடை🚫 நீடிக்கிறது👍. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று, ⌚விநாடிக்கு 8 ஆயிரத்து 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரித்தது😳. அணையில் இருந்து 🚰குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்திறப்பை காட்டிலும் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளதால்🙂, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது🎉 குறிப்பிடத்தக்கது.
🌊மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 💦8 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரிப்பு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment