🛣நெடுஞ்சாலைகளில் 🚌போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அமல்படுத்த புதிய திட்டம் ஒன்றை, 🏛மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது😯. இதன்படி 🚗போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக👀, முன்னாள் ராணுவ 🤵வீரர்கள் அடங்கிய 👥குழு 🛣தேசிய நெடுஞ்சாலைகளில் உடையில் பொருத்தப்பட்ட 📸கேமராக்களுடன் ரோந்துக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளது🎉. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, இமாச்சல், பீகார் ஆகிய மாநிலங்களின் 11 நெடுஞ்சாலைகளில், 60 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில் இந்த திட்டம் சோதனை செய்யப்படவுள்ளது👏. இதன் மூலம், 🚌போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களின் விவரங்களை📜 தேசிய தகவல்கள் மைய ஆவணக் காப்பகத்தில் பெற்று தக்க தண்டனை வழங்கப்படும்👍. மேலும், சிசிடிவி மற்றும் பாடி கேமராக்களின் 📹காட்சி கட்டுப்பாட்டு மையம் மூலமும், உள்ளூர் 👮காவல்நிலையம் மூலமும் நேரடியாகக் கண்காணிப்படும்👌. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 💰ரூ.300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது😳. இந்த திட்டத்திற்கு பொருளாதர ரீதியிலான உதவிகளை 🌎உலக வங்கி வழங்கவுள்ளது😌 குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க பாடி 📹கேமராக்களுடன் முன்னாள் 💪பாதுகாப்புப் படை வீரர்கள்👥
போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க பாடி 📹கேமராக்களுடன் முன்னாள் 💪பாதுகாப்புப் படை வீரர்கள்👥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment