முன்னாள் மேயர் 🔪கொலை வழக்கு 🤵சிபிசிஐடிக்கு மாற்றம்👍 - Agnipuratchi

முன்னாள் மேயர் 🔪கொலை வழக்கு 🤵சிபிசிஐடிக்கு மாற்றம்👍

Share This

முன்னாள் மேயர் 👵உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் 🔪கொலை செய்யப்பட்ட வழக்கில் 👮போலீசார் 🌞தி.மு.க. பெண் பிரமுகர் 👵சீனியம்மாளின் மகன் 👨கார்த்திகேயன் (39) என்பவரை கைது⛓ செய்து விசாரணை🗣 நடத்திவருகிறது. விசாரணையின் போது இவன் போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறான். இடையிடையே நான் ஒரு ‘சைக்கோ’ என்றும் கூறுகிறான்🙄 என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, "👥3 பேரையும் நான் ஒருவனே தன்னந்தனியாக கொலை செய்தேன்😱" என்றும் கூறும்🗣 அவனிடம், 'அப்படியானால் எப்படி கொலை செய்தாய்⁉என்று நடித்து காட்டு' என்று 👮போலீசார் 👨கார்த்திகேயனை ஒரு 🚗காரில் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்😯. இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை😳 கருதி வழக்கை 🤵சிபிசிஐடிக்கு மாற்றி 👮காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages