🏛டெல்லியில் அமித்ஷாவை 👀சந்தித்தார் துணை முதல்வர் 💺ஓபிஸ் - Agnipuratchi

🏛டெல்லியில் அமித்ஷாவை 👀சந்தித்தார் துணை முதல்வர் 💺ஓபிஸ்

Share This

💺துணை முதல்வரும், 🌱அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான 💺ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை 🏛டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளார்🗣. தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அமித் ஷாவிடம் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 🗳பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் 💺எடப்பாடி மற்றும் அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து👀 இருந்தனர்😯. இதனை தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமித்ஷாவை அடுத்தடுத்து சந்தித்த நிலையில் 💺ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்👀. அதன் பின்னர், 🏛பாராளுமன்ற வளாகத்தில் மத்திய மந்திரிகளையும் 💺பன்னீர்செல்வம் சந்தித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages