🛣சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏற்கனவே உயர் 🏛நீதிமன்றம் தடை🚫 விதித்துள்ள நிலையில் இந்த தடைக்கு இடைக்கால தடை🚫 விதிக்ககோருவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு 🏛உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, 🛣8 வழிச்சாலை திட்டத்தின் பலன்கள் குறித்த விவர அறிக்கையை📜 உச்சநீதிமன்றத்தில் 🏛மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து, எதிர் 👤மனுதாரர் ✍எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட⚖ உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது😯.
🛣8 வழி சாலை மேல்முறையீடு வழக்கு குறித்து 🏛உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment