👥மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய 💉மருத்துவ ஆணைய 📄மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது😯. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 🇮🇳நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று 💪போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருநாள் அடையாள போராட்டத்திற்கு அனைத்து மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் ஒத்துழைப்பு👍 தர வேண்டும் என இந்திய மருத்துவக் கழகம் 🙏கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, மருத்துவர்கள் இன்று 💪போராட்டம் அறிவித்துள்ள நிலையில், 🤒நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது🚫 என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.
💉மருத்துவர்கள் இன்று 🇮🇳நாடு முழுவதும் போராட்டம்💪
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment