இரும்பு நிறுவனர்கள் 🏘வீடுகளின் 💸வருமான வரி சோதனையில் பல 💰கோடி மதிக்கத்தக்க ஆவணங்கள்📄 - Agnipuratchi

இரும்பு நிறுவனர்கள் 🏘வீடுகளின் 💸வருமான வரி சோதனையில் பல 💰கோடி மதிக்கத்தக்க ஆவணங்கள்📄

Share This

🏛தமிழகம் மற்றும் 🏛ஆந்திராவில் 🏢‘சக்தி ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற பெயரில் இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது👍. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், இந்த 🏢நிறுவனத்தின் 👥இயக்குனர்கள் 🏘வீடுகள், 🏢அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பல 💰கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து 📄ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது🗣. இதுகுறித்து வருமான வரித்துறை 🤵அதிகாரிகள் கூறுகையில்🎙, "சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள நிறுவன இயக்குனர்கள் 🏘வீடுகள் உள்பட 28 இடங்களில் கடந்த 📆25ம் தேதியில் இருந்து வருமான வரி சோதனை நடந்து வருகிறது😳. இந்த சோதனையில், பல 💰கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஓரிரு நாட்களில் இந்த சோதனை👀 நிறைவு பெறும். அதன்பிறகே பறிமுதல் செய்யப்பட்ட 📄ஆவணங்கள் மற்றும் ரொக்கத்தின் மதிப்பு எவ்வளவு❓என்பது முழுமையாக தெரியவரும்😯" என்று தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages