🏛பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் 👩16 வயது சிறுமி ஒருவரை காணவில்லை😨 என அவரது பெற்றோர் நேற்று புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரணையில்🗣 இறங்கிய 👮போலீசார் 👩சிறுமியோடு நெருங்கிப் பழகியதாகக் கூறப்படும் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த 👨அமானுல்லா என்ற இளைஞனை சந்தேகத்தின்😕 பேரில் பிடித்து விசாரித்தனர்😯. அப்போது, அவர் 💕காதலிப்பதாக கூறி அந்த சிறுமியை கடந்த 📆4ம் தேதி 🚗காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. அந்த சிறுமியோடு உல்லாசமாக🙄 இருந்த அவன், வீட்டுக்கு அழைத்து வர பயந்துகொண்டு வால்பாறை சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளான்😡. இதனையடுத்து நண்பன் ஒருவனை 📲செல்போனில் அழைத்த சிறுமி, தன்னை அழைத்துச் சென்று 🏡வீட்டில் விடுமாறு உதவி கேட்க, நிலைமையை தெரிந்துகொண்ட அவரது நண்பன், மேலும் ஒரு நண்பனுடன் காரில் வந்துள்ளான். பின்னர் சிறுமியை அவர்கள் ஆழியாறு பகுதிக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர்😟. அத்தோடு நில்லாமல் அவர்கள் மேலும் சில 👥நண்பர்களை 📲போனில் அழைக்கவே, அவர்களும் 👩சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது😳. அவர்களிடம் இருந்து தப்பிய அந்த 👩சிறுமி உறவினர் ஒருவரிடம் நடந்ததை கூற🗣 அதன்பின், 👮போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு 👨அமானுல்லா உட்பட 👥9 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது⛓ செய்யப்பட்டனர்👍.
காதலன் உட்பட 👥9 பேரால் பலாத்காரம்😳 செய்யப்பட்ட 16 வயது 👩சிறுமி.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment