ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்😟'-🤵விஜி சித்தார்த்தாவின் உருக்கமான கடிதம்📄 - Agnipuratchi

ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்😟'-🤵விஜி சித்தார்த்தாவின் உருக்கமான கடிதம்📄

Share This

🏢கஃபே காபி டே நிறுவனர் 🤵விஜி சித்தார்த்தா நேற்று இரவு முதல் மாயமானார்😱. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தனது நிறுவன ஊழியர்களுக்கு 🤵விஜி சித்தார்த்தா கடிதம் எழுதியதாக 📰செய்திகள் வெளிவந்துள்ளன. உருக்கமாக எழுதப்பட்டுள்ள✍ அந்த 📄கடிதத்தில், "என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக😐 நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது 🏢நிறுவனங்களின் ஒவ்வொரு 💸பணப்பரிமாற்றத்துக்கும் நான் தான் பொறுப்பு😯. சட்டமும் அதைத்தான் குறிப்பிடுகிறது. நீண்டகாலமாக நான் தொடர்ந்து 💪போராடி வருகிறேன். இனியும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது🚫 என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன்🙄. யாரையும் ஏமாற்ற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஒரு தொழில்முனைவோராக நான் தோற்று விட்டேன்😟, ஒருநாள் என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்😳, தயவு செய்து என்னை 🙏மன்னித்து விடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages