நேற்று 🌓சந்திரகிரகணம் என்பதால் பெரும்பாலான மக்கள் 🗿அத்திவரதர் தரிசனத்தை தவிர்த்துவிட்ட நிலையில் நேற்று கூட்டம் வரவில்லை😐. இந்நிலையில் இன்று அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டுள்ளனர்😱. கோவில் உட்பிரகாரம், 4 மாட வீதிகள், செட்டித்தெரு, அண்ணா தெரு ஆகிய வீதிகளை கடந்து 🛣5 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் 👥1 லட்சத்துக்கும் அதிகமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். வெளியூர் வாகனங்களை ஊருக்குள் கொண்டுவர வேண்டாம்🚫 என்றும் தற்காலிக 🚌பேருந்து நிலையங்களில் 🚗வாகனங்களை நிறுத்திவிட்டு 🚐மினி பேருந்துகளில் கோவிலுக்கு வருமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது😯. ஆனால் நள்ளிரவு நேரத்தில் வருபவர்கள் 🚗வாகனங்களை 🛣காந்தி சாலை, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, உள்ளிட்ட இடங்களில் நிறுத்திவிட்டுச் சென்று விடுவதால் கடும் 🚌போக்குவரது நெரிசல்😳 ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுக்கடங்காத 👥கூட்டம் காரணமாக 🏛மாவட்ட 💺ஆட்சியர் பொன்னையா, "🗿அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் 👥மக்கள் வர வேண்டாம்❌" என்றும், "வெளியூரில் இருந்து 🏛காஞ்சீபுரம் வந்த கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளும் அத்திவரதர் தரிசனத்திற்கு இன்று வரவேண்டாம்😨" என்று 🙏கோரிக்கை வைத்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🗿அத்திவரதரை 🙏தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம்❌-💺ஆட்சியர்
🗿அத்திவரதரை 🙏தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம்❌-💺ஆட்சியர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment