சென்னை, திருச்சி ✈விமான நிலையங்களில் கடத்தல் 🏅தங்கம் பறிமுதல்👍 - Agnipuratchi

சென்னை, திருச்சி ✈விமான நிலையங்களில் கடத்தல் 🏅தங்கம் பறிமுதல்👍

Share This

🏛திருச்சி ✈விமான நிலையத்தில், நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் 🏅460 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டிருந்தது😳. அதனை 🤵சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 💸15.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இதனை சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த திருச்சியை சேர்ந்த 👤முத்துக்குமார் மற்றும் 👤பாலசுப்ரமணியனிடம் சுங்கத்துறை 🤵அதிகாரிகள் தீவிர விசாரணை🗣 மேற்கொண்டுள்ளனர். அதே போல, 🏛சென்னை ✈விமானநிலையத்தில், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 💰1.90 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க 💸வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து🗣 வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages