🏛தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), உள்ளிட்ட 6 மாநிலங்களவை 👥உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 📆24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களை நிரப்புவதற்கான 🗳தேர்தல் வருகிற 📆18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான 📜வேட்புமனு தாக்கல் கடந்த 2ம் தேதி தொடங்கியது🎉. வருகிற ஜூலை 8ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது😯. வேட்புமனுவை திருப்ப பெற ஜூலை 11ம் தேதி கடைசி நாள் ஆகும்😐. 6 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வருகிற 📆18ம் தேதி ⌚காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 👆வாக்குப்பதிவு நடைபெறும். ⌚மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும்🔈 என்று 🇮🇳இந்திய 🗳தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 🏛மாநிலங்களவை தேர்தலில் 🌞திமுகவுக்கு 3, 🌱அதிமுகவுக்கு 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகி விட்டது😳. திமுகவில் ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும்👍 என்று அறிவிக்கப்பட்டது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார்🎉. இந்நிலையில் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று தங்களது 📜வேட்புமனுக்களை ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
Home
அண்மை செய்திகள்
மாநிலங்களவை 🗳தேர்தலில் போட்டியிடும் வைகோ, மற்றும் 🌞திமுக வேட்பாளர்கள் 📜மனுதாக்கல்.
மாநிலங்களவை 🗳தேர்தலில் போட்டியிடும் வைகோ, மற்றும் 🌞திமுக வேட்பாளர்கள் 📜மனுதாக்கல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment