ராணுவ தளவாடப் பொருட்களை, உள்நாட்டிலேயே 💸உற்பத்தி செய்வற்காக, கடந்த, 📆2018ம் ஆண்டு, அப்போதைய 🏛மத்திய 💸நிதியமைச்சர் 🤵அருண் ஜெட்லி, இரண்டு 'டிபன்ஸ் காரிடார்' திட்டங்களை அறிவித்தார்🔈. முதலாவது, டிபன்ஸ் காரிடார், தமிழகத்தில் சென்னையை மையமாக கொண்டு, தொழில் நகரங்களான கோவை, திருச்சி, சேலம், ஒசூரை 🤝இணைக்கும் விதத்தில், அமைக்கப்படுகிறது. இரண்டாவது, 'டிபன்ஸ் காரிடார்' உத்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படுகிறது😯. இதனையடுத்து, 🏛டெல்லியில் 💪பாதுகாப்புத் துறை 👮உயரதிகாரிகளுடன் ஆலோசனை🤔 நடத்தினார். அப்போது சென்னையை மையமாக கொண்டு கோவை, திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய 🏛நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி 🏭ஆலைகள் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு👀 செய்ததோடு, தற்போதைய நிலையினை குறித்தும் அமைச்சர் 🤵ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்👂. அதன் பேரில், ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், 💣வெடிமருந்து 🏭தொழிற்சாலைகளுக்கு தரப்படுவது போல், 🏢தனியார் நிறுவனங்களுக்கும் சிறந்த சேவைக்கான 🏆விருது வழங்க 🤵அமைச்சர் ராஜ்நாத் சிங் ✍ஒப்புதல் அளித்தார்.
டிபன்ஸ் காரிடார்' திட்ட பணிகளை ஆய்வு👀 செய்தார் அமைச்சர் 🤵ராஜ்நாத் சிங்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment