🏛கர்நாடகாவில் பதவியை ✍ராஜினாமா செய்த அதிருப்தி 👥எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் 🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்தனர். தங்களின் ராஜினாமா கடிதங்களை📄 அங்கீகரிக்க 💺சபாநாயகருக்கு உத்தரவிட⚖ வேண்டும் என 📜மனுவில் 🙏கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும்🗣 முடிவடைந்த நிலையில் 🤵நீதிபதிகள் இன்று தீர்ப்பு⚖ வழங்கினர். அதன் படி, "✍ராஜினாமா 📄கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவு எடுக்கலாம்👍. இதற்காக அவருக்கு ⌚காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது🚫. கர்நாடக சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை 👆வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாததும் அவர்களின் விருப்பம்😯. இந்த விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது😳” என்று கூறியுள்ளனர். இந்த தீர்ப்பு⚖ அதிருப்தி 👥எம்எல்ஏக்களுக்கு பின்னடைவை😟 ஏற்படுத்தி உள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроХро░்роиாроЯроХ ЁЯТ║роЪрокாроиாропроХро░ுроХ்роХு роЙрод்родро░ро╡ிроЯ⚖ рооுроЯிропாродுЁЯЪл-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖
ЁЯПЫроХро░்роиாроЯроХ ЁЯТ║роЪрокாроиாропроХро░ுроХ்роХு роЙрод்родро░ро╡ிроЯ⚖ рооுроЯிропாродுЁЯЪл-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment