🏛சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய🗣 ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் 👤ராமசந்திரன், 🏛தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் துவங்கப்பட்டு வருவதாகவும், எதன் அடிப்படையில் பாலகங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது❓,அதற்கான நடைமுறைகள் என்ன❓என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி🎙, "ஆவின் பாலகங்கள் 🍶பால்வளத்துறைக்கு சொந்தமான இடங்கள், 🏛அரசின் மற்ற துறைகளின் இடங்கள் மற்றும் தனியார் இடங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது. 👥பொது மக்கள் யார் வேண்டுமானாலும் ஆவின் பாலகங்கள் துவங்கலாம்👍. அதற்கு குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம், 📆10 ஆண்டுகளுக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்துள்ளதற்கான ஆவணங்கள் அந்தந்த மாவட்ட ஆவின் மேலாளருக்கு அனுப்ப வேண்டும், அவ்வாறு அனுப்பப்பட்ட ஆவணங்கள்📄 பரிசீலித்து எந்த வில்லங்கமும் இல்லாதபட்சத்தில் அனுமதி வழங்கப்படும்😯" என்று தெரிவித்துள்ளார். மேலும், 'ஜாதி மத பேதம் பார்க்காமல் அனுமதி வழங்கப்படும்' என்றும்👌 அவர் கூறியுள்ளார்.
ஆவின் 🍶பாலகம் துவங்க🎉 யார் முன்வந்தாலும் அனுமதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment