🏛சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம் பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை லேசான நில அதிர்வு😳 உணரப்பட்டது. இது ஒரு சில ⌚நொடிகள் நீடித்ததால் 👥மக்கள் உடனே 🏘வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் இல்லை🚫. இருப்பினும், இந்த திடீர் நில அதிர்வால் 👥மக்கள் 😨அச்சமடைந்துள்ளனர்.
சேலம்-ஓமலூரில் நில அதிர்வு😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment