🏛காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டையும், 🏛நெல்லையைப் பிரித்து தென்காசியையும் தனி மாவட்டமாக 🏛தமிழக அரசு கடந்த 📆18ம் தேதி அறிவித்தது🔈. இந்த நிலையில் இந்த மாவட்டங்களை உருவாக்கும் பணிக்காக 🤵2 தற்காலிக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது🎉. அதன்படி கூடுதல் இயக்குநராக இருந்த 🤵அருண்சுந்தர் தயாளன் 🏛செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் தமிழ்நாடு கடல்வாரிய துணை சேர்மனும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்த 🤵ஜான் லூயிஸ் 🏛தென்காசி மாவட்டத்துக்கும் சிறப்பு 🤵ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்🎊. மாவட்டங்களைப் பிரிக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையர்களுடன் இவர்கள் ஒத்துழைப்பார்கள்💪 என்று அறிவிக்கப்பட்டுள்ளது📣.
Home
அண்மை செய்திகள்
🏛தென்காசி, 🏛செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கப் பணிக்கு 🤵ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்🎉
🏛தென்காசி, 🏛செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கப் பணிக்கு 🤵ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment