பேரவையில் அணை பாதுகாப்பு மசோதா கவன ஈர்ப்பு😳-💺முதல்வர் விளக்கம்🗣 - Agnipuratchi

பேரவையில் அணை பாதுகாப்பு மசோதா கவன ஈர்ப்பு😳-💺முதல்வர் விளக்கம்🗣

Share This

🏛மத்திய அரசின் 🌊அணை 💪பாதுகாப்பு மசோதாவுக்கு 🏛தமிழக அரசு எதிர்ப்பு🚫 தெரிவிக்க 🏛சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்😯. "மத்திய அரசு கொண்டு வந்துள்ள 🌊அணைகள் பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது😡, இது மிகவும் கவலைக்குரியதாக😟 உள்ளது" என்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு 🏛தமிழக 💺முதல்வர், "அனைத்து மாநிலங்களும் ஏற்கும் வரை அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வலியுறுத்தியுள்ளோம்😐. அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை❌ என்றும், ஏற்கனவே பிரதமருக்கு இது குறித்து 📄கடிதம் ✍எழுதியுள்ளோம். மேலும் மசோதாவிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை பிரதமருக்கு அனுப்பியுள்ளோம்👍. மத்திய அரசின் முடிவு அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது🚫" என்று விளக்கமளித்துள்ளார்🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages